கொழும்பு, புறக்கோட்டை – 2 ஆம் குறுக்கு தெருவில் உள்ள ஆடை வர்த்தக நிலையமொன்றில் இன்று முற்பகல் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக 7 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
தீ பரவியமைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை .
