மன்றாசி நகரில் ATM இயந்திரம் உடைப்பு – சந்தேக நபர் கைது!

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரபத்தனை – மன்றாசி நகரில் உள்ள ஏ.ரி.எம். இயந்திரத்தை உடைத்து பணம் களவாட முயற்சி செய்த நபர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மன்றாசி நகரில் பாலத்திற்கு அருகாமையில் உள்ள (ஏ.ரி.எம் இயந்திரம்) நேற்றிரவு உடைக்கப்பட்டுள்ளதாக அக்கரபத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், இன்று 13 ம் திகதி டொரின்டன் பகுதியில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

குறித்த இயந்திரத்தின் பாதுக்காப்பு அறையின் கதவு உடைக்கப்பட்ட போதிலும் பணத்தை எடுக்க முடியாமல்போயுள்ளது.

இயந்திர பகுதியில் பொறுத்தப்பட்டிருந்த சிசிரிவி கண்காணிப்பு கமராக்கள் சேதமாக்கப்பட்டுள்ளன எனவும், சிசிரிவி கமராவில் பதிவாகியிருந்த காட்சிகளின் உதவியுடன் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இது குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles