கொத்து, பிரைட் ரைஸ் விலையும் உயர்வு!

“விரைவில் பிரைட் ரைஸ், கொத்து,சோறு உள்ளிட்ட உணவுகளின் விலை 50 ரூபாயினால் அதிகரிக்கப்படவுள்ளதாக” அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்‌ஷான் தெரிவித்துள்ளார்.

நாட்டில் அரிசி, மரக்கறிகள், இறைச்சி, மீன், முட்டை போன்றவற்றின் விலைகள் அதிகரித்துள்ள காரணத்தினாலேயே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles