விக்கி விக்னேஷ் இசையிலும் வரியிலும் வெளியாகவுள்ள எவர் கிரீன் ஃபிகரு தனி பாடலுக்கு ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
இந்த அறிமுக வீடியோ முழுமையாக Ai எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.
அக்கூர்லா நெட்காஸ்டர் நிறுவனம் தயாரிக்கும் இந்த பாடலை அய்வரி மியூசிக் வெளியிடுகிறது.
முற்றிலும் தொழில்நுட்பத்தில் உருவான ட்ரெய்லரை கீழே காணலாம்.