கிராதுருகொட்ட , உல்ஹிட்டிய நீர்த்தேக்கத்தில் இருந்து நபரொருவரின் சடலம் இன்று (31) மீட்கப்பட்டுள்ளது.
55 வயது மதிக்கத்தக்க நபரொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. சிவப்பு நிற ஆடை அணிந்திருந்தார் என பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை கிராந்துருகோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ராமு தனராஜா










