சீரற்ற காலநிலை: 2,113 பேர் பாதிப்பு

நுவரெலியா, கண்டி உட்பட நாட்டில் 13 மாவட்டங்களில் 57 பிரதேச செயலகப் பிரிவுகளில் நிலவும் சீரற்ற காலநிலையால் 583 குடும்பங்களைச் சேர்ந்த 2,113 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காணாமல்போயுள்ளார்.
ஒரு வீடு முழுமையாகவும், 213 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன.

Related Articles

Latest Articles