கொத்மலை தேர்தல் தொகுதிக்குட்பட்ட பூச்சிக்கொட தோட்டத்தில் (புரட்டொப்) வைத்து, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் முத்தையா பிரபுவின் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மறைந்திருந்த சிலர் கற்களைக் கொண்டு தாக்கினர் என்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளார்.
தேர்தல் பிரசாரத்திற்காக சென்று திரும்பிக் கொண்டிருந்த போது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ர