Home Authors Posts by Editor 2

Editor 2

Editor 2
16124 POSTS 0 COMMENTS

சினிமா

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...

பாக்யராஜ் காலமானார்

0
பிரபல நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் காலமானார் தனது 73 ஆவது வயதில் இன்று (27) காலமானார். மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார். கே. பாக்யராஜ் 1953 ஜனவரி 7 அன்று வெள்ளங்கோயில் பகுதியில் பிறந்தார். அண்மையில் காலமான...

செய்தி

நுவரெலியா மாவட்டத்தில் மழை: கடும் பனிமூட்டம்

0
நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நேற்று (28) இரவு முதல் கனமழை பெய்து வருவதுடன், கடும் பனிமூட்டமும் நிலவி வருவதால் சாரதிகள் அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 9...

குளத்தில் மூழ்கி குடும்பஸ்தர் பலி

0
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேசத்துக்குட்பட்ட வளத்தாப்பிட்டி பகுதியில் உள்ள குளத்தில் குளிக்கச் சென்ற மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இன்று திங்கட்கிழமை முற்பகல் 11.40 மணியளவில் இடம்பெற்ற இந்தத் துயரச்...

ஈரான் உச்ச தலைவரின் இறுதிச்சடங்கில் இந்திய பிரதிநிதிகள் பங்கேற்பு

0
ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கில் பங்கேற்கும் இந்திய தூதுக்குழுவில், பீகார் ஆளுநர் சையத் ஹஸ்னைன் (Syed Hasnain) மற்றும் மத்திய வெளிவிவகார இணை அமைச்சர் பவித்ரா மார்கரிட்டா...