Home Authors Posts by Malai magan

Malai magan

Malai magan
17492 POSTS 0 COMMENTS

சினிமா

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்

0
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி இன்று காலமானார். அவருக்கு வயது 94. செளகார் ஜானகி வயோதிகம் சார்ந்த உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று...

செய்தி

‘ஜனநாயகத்துக்கான சமர்’ – அநுரவின் பாதை மாறியிருக்கலாம்: நாங்கள் மாறவில்லை

0
நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிக்கும்அரசாங்கத்தின் யோசனை, வழக்குத் தேக்கத்தைத் தீர்ப்பதற்கான ஒரு நிர்வாக நடவடிக்கை என்ற கூற்று ஏற்றுக்கொள்ளத் தக்கதோ அல்லது நம்பிக்கைக்குரியதோ அல்ல என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ...

நுவரெலியாவில் குறைந்தபட்ச வெப்பநிலை பதிவு

0
நாட்டில் இன்று (26) குறைந்தபட்ச வெப்பநிலையாக நுவரெலியாவில் 14.6 பாகை செல்சியஸ் (14.6°C) பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள தினசரி வெப்பநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடுகையில் மத்திய மலைநாட்டுப் பகுதிகளில்...

வைத்தியசாலையில் தீ விபத்து: 15 பிஞ்சு குழந்தைகள் பலி: பாகிஸ்தானில் சோகம்

0
இஸ்லாமாபாத்திலுள்ள பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் கழக (PIMS) மருத்துவமனையின் குழந்தைகள் வார்டில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் குறைந்தது 15 பிறந்த குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சம்பவம் நடந்த போது பிம்ஸ்...