Home Authors Posts by Malai magan

Malai magan

Malai magan
17055 POSTS 0 COMMENTS

சினிமா

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...

த்ரிஷாவிடம் உதயநிதி மன்னிப்பு கோர வேண்டும்

0
" பொது மேடையில் த்ரிஷாவை அவமதித்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவரிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பாஜக நிர்வாகி குஷ்பு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,...

கர்நாடகாவில் ஜனநாயகனுக்கு தடை

0
காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கன்னட அமைப்பினர், தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இப்போராட்டத்தின் ஒரு...

செய்தி

மலையகத்தில் அரங்கேறும் அஸ்வெசும மோசடி: தலவாக்கலையிலும் கைவரிசை!

0
தலவாக்கலை பிரதேச செயலகத்தின் தீர்வுப் பொறுப்பு அதிகாரி அஸ்வெசும பயனாளிகளுக்குச் சேர வேண்டிய ரூ. 916,000-ஐ, பயனாளிகளுக்கு வழங்காமல், தனது உறவினர் ஒருவரின் கணக்கிற்கு மாற்றியுள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து தலவாக்கலை பதில்...

சிறைச்சாலை மோதல் சம்பவங்களின் பின்னணியில் சூழச்சி? விசாரணை தீவிரம்

0
சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில் சூழ்ச்சி மற்றும் திட்டமிட்ட சதி நடவடிக்கைகள் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுவதாகவும், இதனைச் சாதாரண விடயமாகக் கருதாமல் முழுமையான விசாரணை வேட்டை நடத்தப்படும் என்றும் பொதுமக்கள்...

மக்கள் ஆணையைமீற செயற்படமாட்டோம்: நீதி அமைச்சர் உறுதி

0
''நீதித்துறைக்கும், நாட்டுக்கும், மக்களுக்கும் நன்மைகள் கிடைக்கக்கூடிய வகையில் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பேராயர் ஆண்டகை எமக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். நாம் ஒருபோதும் மக்கள் ஆணைக்குப் புறம்பாகச் செயற்படமாட்டோம்” என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார...