சட்ட ஒத்துழைப்பை வலுப்படுத்தும் புரிந்துணர்வு உடன்பாட்டில் இலங்கை- ரஷ்யா கைச்சாத்து
இலங்கையும் ரஷ்யாவும் இருதரப்பு சட்ட ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.
இதன்படி, குற்றச் செயல்களில் ஈடுபட்டு ரஷ்யாவிற்குத் தப்பிச் சென்ற நபர்களை...