Home Authors Posts by Malai magan

Malai magan

Malai magan
17561 POSTS 0 COMMENTS

சினிமா

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...

செய்தி

57 வருடகால சாதனையை முறியடித்தார் 15 வயதான சூர்யவன்ஷி

0
இந்தியாவின் 15 வயதான இளம் தொடக்க ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Sooryavanshi) சாதனைகளைத் தொடர்ந்து முறியடித்து வருகிறார். தற்போதைய சாம்பியனான சென்ட்ரல் ஜோன் (Central Zone) அணிக்கு எதிரான துலீப் டிராபி (Duleep...

நேபாள வெள்ளத்தில் கம்பீரமாக நின்ற ஒரே வீடு; எப்படி தப்பியது?

0
நே​பாளத்​தில் அண்​மை​யில் ஏற்​பட்ட பெரு​வெள்​ளம் ஏற்​படுத்​திய பேரழி​வு​களும், வெள்​ளத்​தில் வீடு​கள் அடித்​துச் செல்லப்​பட்டு ஏராள​மானோர் உயி​ரிழந்த கொடூரக் காட்​சிகளும் சமூக வலை​தளங்​களில் வெளி​யாகி உலகையே அதிர்ச்சி அடையவைத்​தன. இருப்​பினும், இந்த இயற்​கைப் பேரிடருக்கு மத்​தி​யிலும்...

22மீதான மனுக்கள் நாளை பரிசீலனைக்கு: ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் நியமனம்!

0
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை பரிசீலிப்பதற்காக 5 பேரடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் (Bench) நியமிக்கப்பட்டுள்ளது. பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமயிலான இந்த நீதியரசர்கள்...