போதைப்பொருள் குற்றச்சாட்டில் உயர்தரத்தில் கல்வி கற்கும் அதிமான மாணவர்கள் கைது

போதைப்பொருள் குற்றச்சாட்டில் சிறைச்சாலைகளுக்கு செல்லும் நபர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மேலதிக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் சந்தன ஏகநாயக்க தெரிவிக்கையில் பாடசாலையை விட்டு வெளியேறி , சிறைச்சாலைகளுக்குச் செல்வோரின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருவதாகவும்,

உயர்தரத்தில் சித்தியடைந்தவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாகவும் அவர் இங்கு குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles