நுவரெலியா , பம்பரகலை தொழிற்சாலைப் பிரிவில் நீண்டகாலமாகப் புனரமைக்கப்படாமல் மோசமான நிலையில் காணப்படும் வீதியை உடனடியாகச் சீரமைக்கக் கோரி, இன்று (26.11.2026) பொதுமக்கள் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.
குறித்த வீதி நீண்டகாலமாகச் சீரமைக்கப்படாத நிலையில்...