தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், உலகளாவிய வசூலில் இந்திய ரூ.800 கோடி மைல்கல்லைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.
இதன் மூலம் உலகளாவிய திரையரங்கு வசூலில் ரூ.800...
மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படத்தில் தனது 60 வயதில் அறிமுகமான நடிகை வத்சலா ராஜகோபால் தனது 93ஆவது வயதில் சென்னையில் உடல் நலக்குறைவினால் காலமானார்.
திரைப்படம் மட்டுமல்லாமல் தொலைக்காட்சிகளிலும் நடித்து கவனம் பெற்றவர். பொது...
பிரபல சமையல் கலைஞர் செப் தாமு உடல்நலக் குறைவால் 72 வயதில் காலமானார்.
தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் செப் தாமு. ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களிடையே...
நுகர்வோர் முறைப்பாடுகளின் அடிப்படையில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 12.5 கிலோகிராம் நிறையுடைய 28 லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
விற்பனைக்காக சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கையிருப்பில் இருந்தபோதிலும்,...
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) ஒருநாள் சர்வதேச ODI அணிகளுக்கான தரவரிசையில் இலங்கையை பின்னுக்குத் தள்ளி ஆப்கானிஸ்தான் அணி ஆறாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஆப்கானிஸ்தான் எட்டியுள்ள மிக உயர்ந்த தரவரிசை...
06 ஆம் திகதி கொழும்பில் பாரிய போராட்டம்
பயங்கரவாதத் தடுப்புச் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் ஆகியவற்றுக்கு எதிராக எதிர்வரும் 06 ஆம் திகதி பாரிய போராட்டமொன்று நடத்தப்படவுள்ளது.
கொழும்பு கோட்டை ரயில்...