சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது.
2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார்.
தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா.
திருக்குறள்...
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது.
பிரபல பாலிவுட்...
ஆசிய விளையாட்டுப் போட்டியில், தன்னை விட மூன்று மடங்கு அதிக வயதுடைய மூத்த வீரர்களைத் தோற்கடித்துத் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார் ஜப்பானை சேர்ந்த 11 வயதான இ-ஸ்போர்ட்ஸ் (e-sports) வீரன்...
இந்தியா ஜார்க்கண்ட் மாநிலம் - ராஞ்சியில் உள்ள மதுக்கடை ஒன்றுக்குள் நுழைந்த பெண் குரங்கு ஒன்று, அங்கிருந்த மதுபானத்தை அருந்திவிட்டு கடையின் உள்ளேயே தூங்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஞ்சியின்...
லொறியும், வேனும் நேருக்கு நேர் மோதுண்டு ஏற்பட்ட விபத்தில் வேன் சாரதி காயமடைந்துள்ளார் என ஹட்டன் பொலிஸின் போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஹட்டன் - பொகவந்தலாவை வீதியில் ஹட்டன், டிக்கோயா தேயிலை தொழிற்சாலைக்கு...