"தடுப்புக்காவல் உத்தரவுக்கான காலத்தைக் குறைக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையல்ல. இரு சட்டமூலங்களையும் முழுமையாக மீளப்பெற வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாகும். எனவே, அரசாங்கம் குறித்த சட்டமூலங்களை மீளப்பெறாவிட்டால், அவற்றைத் தோற்கடிப்பதற்காக மக்கள்...