Home Authors Posts by Editor 2

Editor 2

Editor 2
15591 POSTS 0 COMMENTS

சினிமா

நடிகர் மம்மூட்டிக்கு கௌரவ டாக்டர் பட்டம்!…

0
கேரள மாநிலம், கோட்டயத்தில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகம், இந்திய திரைப்படத்துறைக்கு நடிகர் மம்மூட்டி ஆற்றிய மாபெரும் பங்களிப்பைப் பாராட்டி அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது. கேரள ஆளுநர் மற்றும் பல்கலைக்கழக...

3 நாட்களில் ரூ.147 கோடி வசூல் செய்த ‘கருப்பு’

0
சூர்யா நடிப்பில், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘கருப்பு’ திரைப்படம், ரூ.147  கோடி வசூல் செய்துள்ளதாகத் ட்ரீம் வாரியர் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தில் சூர்யாவுடன் த்ரிஷா, ஆர்.ஜே.பாலாஜி, இந்த்ரன்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்....

நடிகர் முத்துக்​காளை​யின் மனைவி மரணம்

0
தமிழ் சினி​மா​வில் நகைச்​சுவை வேடங்​களில் நடித்து வருபவர் முத்துக்​காளை​. இவர் மனைவி மாலதி (47), மூளை​யில் ஏற்​பட்ட ரத்த கசிவு காரண​மாக, கீழ்​பாக்​கம் மருத்​து​வ​மனை​யில் அனுமதிக்​கப்​பட்​டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்​பட்​டது....

செய்தி

தோட்டப் பகுதிகளில் காட்டாட்சி!

0
“ஜனாதிபதியின் பிரதிநிதி அல்ல (ஆளுநர்), மக்கள் பிரதிநிதிகளே எமக்கு வேண்டும். எனவே, மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.” என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே...

3M நிறுவனத்துக்கு எதிராக ஆஸ்திரேலியா சட்டப் போராட்டம்!

0
ஆஸ்திரேலிய அரசாங்கம் ,அமெரிக்காவின் பிரபல '3M' ரசாயன உற்பத்தி நிறுவனத்திற்கு எதிராக சுமார் 2 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் இழப்பீடு கோரி பாரிய சட்டப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளது. 3M நிறுவனம் வழங்கிய தீயணைப்பு நுரையில்...

மக்கள் யார் பக்கம்? மாகாணசபைத் தேர்தல் நடத்துமாறு ஜீவன் வலியுறுத்து!

0
மக்களின் நிலைப்பாட்டை அறிவதற்கு மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டாக வேண்டும் என்று இதொகாவின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் வலியுறுத்தினார். இது தொடர்பில் அவர் கூறியவை வருமாறு , “ மாகாணசபைத் தேர்தல்...