Home Authors Posts by Malai magan

Malai magan

Malai magan
18407 POSTS 0 COMMENTS

சினிமா

பழம்பெரும் நடிகை வத்சலா ராஜகோபால் காலமானார்!

0
  மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படத்தில் தனது 60 வயதில் அறிமுகமான நடிகை வத்சலா ராஜகோபால் தனது 93ஆவது வயதில் சென்னையில் உடல் நலக்குறைவினால் காலமானார். திரைப்படம் மட்டுமல்லாமல் தொலைக்காட்சிகளிலும் நடித்து கவனம் பெற்றவர். பொது...

பிரபல சமையல் கலைஞர் செப் தாமு காலமானார்

0
பிரபல சமையல் கலைஞர் செப் தாமு உடல்நலக் குறைவால் 72 வயதில் காலமானார். தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் செப் தாமு. ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களிடையே...

தஞ்சாவூறு மண்ணெடுத்து பாடல்மூலம் உச்சம் தொட்ட பாடகர் காலமானார்

0
தமிழ் திரைப்பட இசை உலகில் இன்றும் அழியாத பாடல்களை பாடிய பின்னணி பாடகர் ஆர்.கிருஷ்ணராஜ் (72) இன்று (22) காலமானார். சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்த அவர் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். காதல் கோட்டை...

செய்தி

இலங்கையை வீழ்த்தி வெற்றிவாகை சூடியது பாகிஸ்தான் அணி!

0
சொந்த மண்ணில் நடைபெற்ற முத்தரப்புத் தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கை அணியை 3 விக்கெட்டுகளால் வீழ்த்திய பாகிஸ்தான் அணி சம்பியன் கிண்ணத்தைத் தனதாக்கியது. இறுதிப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8...

பொருளாதாரத் தடைகளுக்கு அஞ்சி அடிபணியமாட்டோம்

0
அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகள் விதிக்கும் பொருளாதாரத் தடைகள் மற்றும் அழுத்தங்களால், வடகொரியாவின் அணு ஆயுத நாடு என்ற அந்தஸ்தை மாற்ற முடியாது என வடகொரியா தெரிவித்துள்ளது. வடகொரியாவுக்கு எதிரான தடைகளை அமுல்படுத்துவதைக் கண்காணிக்கும்...

களிமண் பொம்மையில் ஊசி குத்தி போராட்டம் நடத்துவது விசித்திரமான செயல்

0
களிமண் பொம்மைகளில் ஊசிகளைக் குத்தி போராட்டம் நடத்துவது உள்ளிட்ட விசித்திரமான போராட்ட முறைகளைக் கையாளும் சில எதிர்க்கட்சிக் குழுக்களின் மனநிலை குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார். தேசிய புத்திஜீவிகள்அமைப்பின் (NIO) தேசிய...