‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண்.
ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’.
சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...
பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார்.
இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...
இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36).
இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையில் பாகிஸ்தானில் 2 ஆம் கட்ட அமைதிப் பேச்சுகள் இடம்பெறவுள்ளன.
இதில் பங்கேற்பதற்காக அமெரிக்கத் தரப்பில் டொனால்ட் ட்ரம்பின் தூதுவர் Steve Witkoff மற்றும் ட்ரம்பின் மருமகன் Jared Kushner ஆகியோர்...
புசல்லாவையில் பாடசாலைகளுக்கிடையிலான மாபெரும் கிரிக்கெட் சமர்!
புசல்லாவை நயாபான தமிழ் வித்தியாலயம் , எதிர்வரும் மே மாதம் 3 ஆம் திகதி பிரம்மாண்டமான கிரிக்கெட் திருவிழாவை நடத்துகின்றது.
போட்டியில் நயாபான, கலைவாணி, ஸ்டெலன்பேர்க் மற்றும் டெல்டா...