“எனக்கு ஸ்ரீலங்கன் தமிழ் ரொம்ப பிடிக்கும். அந்த மொழியை தூய்மையாக பேசுகின்றனர். ஆனால் அந்த மொழி நடை எனக்கு வராது. சென்னை தமிழ்தான் எனக்கு சிறப்பாக பேச முடியும்.” – என்று நடிகை த்ரிஷா தெரிவித்தார்.
ஆஸ்திரேலியா, சிட்னி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு இலங்கை தமிழ் மொழி நடையை பாராட்டி பேசியுள்ளார்.
த்ரிஷாவின் இந்த உரை வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
Indian Tamil actress Trisha Krishnan has praised the Sri Lankan Tamil language, describing it as "pure" during an event in Sydney.
Speaking at the function, Trisha said she enjoys listening to Sri Lankan Tamil and admired the way it is spoken.
"I love Sri Lankan Tamil, the pure… pic.twitter.com/WwoOEkcdeu
— NewsWire 🇱🇰 (@NewsWireLK) July 19, 2026
