இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூர் மாவட்டத்தில், மகளின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டத்தின்போது தந்தை ஒருவர் திடீர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரிஷப்தேவ் பிரதேசத்திலுள்ள பட்டியார் பூதர் கிராமத்தைச் சேர்ந்த 51 வயதான...