ஜெகநாதன் நித்தியானந்தன்-
டிக்கோயா-ஹட்டன்
அறிமுகம்
ஒரு சமூகத்தின் வரலாறு என்பது வெறும் ஆண்டுகளின் தொகுப்பல்ல; அது போராட்டங்களின் பதிவும், உழைப்பின் அடையாளமும், பண்பாட்டு மரபின் தொடர்ச்சியும், தலைமுறைகளைக் கடந்து வாழும் நினைவுகளின் உயிரோட்டமும் ஆகும். இலங்கை...