பிரபுதேவா – வடிவேலு இணையும் படத்தின் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.
25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா – வடிவேலு இருவரும் இணைந்து புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார்கள். இதனை சாம் ரோட்ரிக்ஸ் இயக்கவுள்ளார். கண்ணன் ரவி...
பிரபல நகைச்சுவை நடிகரும், பன்முகக் கலைஞருமான மதன் பாப் காலமானார். அவருக்கு வயது 71.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர் மதன் பாப். தமிழில் 150-க்கும் அதிகமான...
தமிழ் திரையுலகின் ஆளுமைகளில் குறிப்பிடும்படியான ஒரு சிலரில் 'அபிநய சரஸ்வதி', 'கன்னடத்துப் பைங்கிளி' என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகை பி சரோஜா தேவி வெள்ளித்திரையில் அழிக்க முடியா தடம் பதித்துச் சென்றவர்....
“கச்சதீவு விவகாரம் தொடர்பில் இந்திய மத்திய அரசிடமிருந்தோ அல்லது இராஜதந்திர வழிகளிலோ எந்தக் கோரிக்கையும் விடுக்கப்படவில்லை. அது இலங்கைக்குச் சொந்தமானது என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை. எனவே, விஜய் வெளியிட்ட கருத்தைப் பெரிதாக...
அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில் உள்ள பாடசாலையொன்றில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 2 குழந்தைகள் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். 17 பேர் காயமடைந்துள்ளனர்.
மினசோட்டா மாகாணத்தில் உள்ள மினியாபோலிஸ் நகரில் இயங்கி வரும்...
இலங்கையல் இடம்பெற்ற பல குற்றச் சம்பவங்களுடன் தொடர்புபட்ட ஆறு பாதாள குழு உறுப்பினர்கள் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இந்த தகவலை இன்று காலை உறுதிப்படுத்தியுள்ளார்.
கெஹேல்பத்தர பத்மே, கொமாண்டோ சலிந்த, பானதுர...