Home Authors Posts by kuruvi2

kuruvi2

kuruvi2
11474 POSTS 0 COMMENTS

சினிமா

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

செய்தி

நுவரெலியா பிரதேச சபையின் 2027 ஆம் ஆண்டிற்கான பட்ஜட் நிறைவேற்றம்

0
தேசிய மக்கள் சக்தி மற்றும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இணைந்து ஆட்சியமைத்துள்ள நுவரெலியா பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம், சபைக் கூட்டத்தில் கலந்துகொண்ட 22 உறுப்பினர்களினதும் ஆதரவுடன் இன்று...

15 லட்சம் மாணவர்களுக்கு ரூ. 6000 வீதம் பாடசாலை உபகரணக் கொடுப்பனவு வழங்க அமைச்சரவை அனுமதி

0
2027ஆம் கல்வி ஆண்டிற்காக 15 லட்சம் பாடசாலை மாணவர்களுக்கு தலா 6,000 ரூபா வீதம் பாடசாலை உபகரணக் கொடுப்பனவை வழங்குவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பாடசாலை எழுதுபொருட்கள் கொடுப்பனவு வழங்கும் வேலைத்திட்டம் 2025...

நுவரெலியாவில் ஒரே இலக்க தகடு கொண்ட இரு ஆட்டோக்கள் பறிமுதல்: இருவர் கைது

0
ஒரே இலக்க தகடுகள் கொண்ட இரண்டு முச்சக்கர வண்டிகளை, நுவரெலியா பிரதேச குற்றப் புலனாய்வு பிரிவினர் கைப்பற்றி, அவற்றின் உரிமையாளர்கள் எனக் கூறப்படும் நபர்களையும் கைது செய்துள்ளனர். மேற்படி முச்சக்கர வண்டிகள் நுவரெலியா மாவட்டத்தில்...