விமானத்தில் மூட்டைப் பூச்சிகள் கண்டறியப்பட்டதை அடுத்து, குவாண்டாஸ் (Qantas) விமானம் தரையிறக்கப்பட்டதால் பயணிகள் கடும் தாமதத்தை எதிர்நோக்கினர்.
விமானத்தின் எகனாமிக் பகுதியில் (Economy cabin) பயணித்த பயணிகள், தம்மை மூட்டைப் பூச்சிகள் கடித்ததாகமுறைப்பாடு செய்ததையடுத்து...