Home Authors Posts by kuruvi2

kuruvi2

kuruvi2
11474 POSTS 0 COMMENTS

சினிமா

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

செய்தி

மோகினி எல்ல பகுதியில் சுற்றுலா தின விழா கொண்டாட்டம் ஆரம்பம்

0
2026 உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, மத்திய மாகாண சுற்றுலா சபை மற்றும் நல்லத்தண்ணி சுற்றுலா விடுதி உரிமையாளர்கள் சங்கம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த சிறப்புச் சுற்றுலா தினக் கொண்டாட்ட விழா,...

இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் ஆயுதப்படை தளபதி பலி

0
வடக்கு காசா முனையிலுள்ள ஹமாஸ் அமைப்பின் ஆயுதப்படையின் தலைவரான 'இஸ் அல்-டின் அல்-பைக்' (Izz al-Din Al-Beik) , இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாக்குதல்களைத்...

பலவீனமடைந்துள்ள எதிரணிகள்: போலி பிரச்சாரம் எடுபடவில்லை

0
"அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூல விவகாரத்தின் மூலம், எதிர்க்கட்சிகள் மேலும் பிளவடைந்து பலவீனமடைந்துள்ளன என்பதையே நாம் கண்டறிந்தோம்" என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று தெரிவித்தார். இது தொடர்பில் அவர்...