Home Authors Posts by kuruvi2

kuruvi2

kuruvi2
11474 POSTS 0 COMMENTS

சினிமா

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

செய்தி

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கொட்டகலையில் பிரமாண்ட சிலைகள் கையளிப்பு

0
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இலங்கை விஷ்வ ஹிந்து பரிஷத் ஏற்பாட்டில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கொட்டகலை கொமர்ஷியல் வாவியில் விசர்ஜனம் (கரைத்தல்) செய்யப்படுவதற்கு விநாயகர் சிலைகளை கையளிக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை மாலை கொட்டகலையில் மாணிக்கப்பிள்ளையார்...

ஊழல் செய்துவிட்டு நெல்சன் மண்டேலா சிறை செல்லவில்லை: அவருடன் உங்களை ஒப்பிடாதீர்

0
சிறைச்சாலையில் இருந்து அனுப்பிய செய்தியில் தென்னாப்பிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவை மேற்கோள் காட்டிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை, தேசிய மக்கள் சக்தியின் (NPP) நாடாளுமன்ற...

கட்சியின் அனுமதியின்றியே மொட்டு கட்சி மேடையேறினார் அர்ச்சுனா: கௌசல்யா போர்க்கொடி

0
“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பில் கட்சியின் அனுமதியை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராதநாதன் பெறவில்லை.” – என்று அவரது கட்சியின் செயலாளரான சட்டத்தரணி கௌசல்யா நரேந்திரன் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர்...