பிரபுதேவா – வடிவேலு இணையும் படத்தின் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.
25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா – வடிவேலு இருவரும் இணைந்து புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார்கள். இதனை சாம் ரோட்ரிக்ஸ் இயக்கவுள்ளார். கண்ணன் ரவி...
பிரபல நகைச்சுவை நடிகரும், பன்முகக் கலைஞருமான மதன் பாப் காலமானார். அவருக்கு வயது 71.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர் மதன் பாப். தமிழில் 150-க்கும் அதிகமான...
தமிழ் திரையுலகின் ஆளுமைகளில் குறிப்பிடும்படியான ஒரு சிலரில் 'அபிநய சரஸ்வதி', 'கன்னடத்துப் பைங்கிளி' என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகை பி சரோஜா தேவி வெள்ளித்திரையில் அழிக்க முடியா தடம் பதித்துச் சென்றவர்....
ஓஎம்பி எனப்படும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகத்துக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகளைத் துரிதப்படுத்துவதற்காக 25 உப பணிக்குழுக்கள் அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ள 16 ஆயிரத்து...
உலக நாடுகளுக்கு இறக்குமதி வரியை அமெரிக்கா உயர்த்தியது சட்டவிரோதம் என மேல்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை இரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகம் மனுத் தாக்கல் செய்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்...
கச்சத்தீவு விவகாரம் தொடர்பில் இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையில் எவ்வித இராஜதந்திர பிரச்சினையும் இல்லை. ஜனாதிபதியின் கச்சத்தீவு பயணத்தில் உள்நோக்கம் எதுவும் இருக்கவில்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
அரச தொலைக்காட்சிக்கு...