0/L, A/L மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு

2027 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள முக்கிய பாடசாலைப் பொதுப் பரீட்சைகளுக்கான திகதிகளை இலங்கை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, பரீட்சைகள் நடைபெறும் திகதிகள் வருமாறு:

ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சை: 2027 ஓகஸ்ட் 1 ஆம் திகதி

க.பொ.த உயர்தரப் பரீட்சை: 2027 ஓகஸ்ட் 3 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை

பொதுத் தகவல் தொழில்நுட்பக் (GIT) பரீட்சை: 2027 ஒக்டோபர் 24 ஆம் திகதி

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை: 2027 டிசம்பர் 7 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை

பரீட்சைகள் திணைக்களத்தின் பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகேவினால் 2026 ஓகஸ்ட் 24 ஆம் திகதியான இன்று இதற்கான உத்தியோகபூர்வ அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles