நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரொக்வூட் தோட்டத்தில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு 7 மணியளவிலேயே அவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
86 வயதான வயோதிபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவர் கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.
மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்.
