இன்றும் கன மழை!

இலங்கையின் வடகிழக்கில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்ததாழ்வு மண்டலம் தொடர்ந்து நீடித்துவருவதாகவும், அடுத்த 36 மணிநேரத்துக்குள் இது நாட்டைவிட்டு விலகிச் செல்லும் எனவும் வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் ஆகிய மாகாணங்களில் சில இடங்களில் அடை மழை இன்றும் (15) பெய்யக்கூடும் என வளிமண்டடளவியல் திணைக்களம் எதிர்வுகூறியள்ளது.

காலி, மாத்றை ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் 100 மிமீ மழை வீழ்த்தி பதிவாகக்கூடும்.

ஊவா , கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் பிற்பகல்வேiளையில் மழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

 

 

Related Articles

Latest Articles