புசல்லாவை ரொச்சைல்ட் தோட்டத்தைச் சேர்ந்த ஐந்து தொழிலாளர்கள் ஆரம்பித்துள்ள உண்ணாவிதரப் போராட்டம் இன்று (19 ) 3 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.
தோட்ட மக்களும் இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் இணைந்திருந்தனர்.
தோட்ட நிர்வாகத்தினால் அநீதியான முறையில் பணி நீக்கம் செய்யப்பட்ட தங்களை எவ்வித நிபந்தனையுமின்றி மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளகோரியே தொழிலாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
தொடர்புடைய செய்தி….










