எகிப்தில் நடைபெற்று வரும் “COP 27” மாநாட்டில் கலந்து கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளருடன் கலந்துரையாடியுள்ளார்.
இலங்கையில் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஜனாதிபதி மற்றும் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா கலந்துரையாடியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.










