O/L, A/L பரீட்சைகள் எப்போது?வெளியானது அறிவிப்பு

2023ஆம் ஆண்டுக்கான ஜி.சீ.ஈ. சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைகள் இடம்பெறும் காலம் குறித்த அறிவிப்பை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த வெளியிட்டுள்ளார்.

அந்தவகையில் உயர்தரப் பரீட்சை இந்த வருடத்தின் இறுதிக்கு முன்னர் நடைபெறும் என்று கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்.

அதேவேளை, இந்த வருடம் டிசம்பர் மாதம் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த சாதாரண தரப் பரீட்சை 2024ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles