2026 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் ஆண்களுக்கான பரிதி வட்டம் எறிதல் F42-44/F61-64 பிரிவில் இலங்கையின் பாலித பண்டார வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
போட்டியில் 46.84 மீற்றர் தூரத்திற்கு பரிதி வட்டத்தை எறிந்த பண்டார, இரண்டாவது இடத்தை பிடித்து, இலங்கைக்குரிய பதக்க வேட்டையை ஆரம்பித்துவைத்தார்.
கடந்த 2022 பேர்மிங்ஹாம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியிலும் இதே பிரிவில் இரண்டாம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
