‎வீதியை புனரமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை

நாவலபிட்டி , பஸ்பாகே கோறல பிரதேச சபைக்கு உட்பட்ட பார்கேபல் கீழ் பிரிவு பாதையே இது.

‎மழைக் காலங்களில் இந்தப் பாதையின் மோசமான நிலை காரணமாக மாணவர்கள் பாடசாலைக்குச் செல்ல முடியாத அவல நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அதேபோல், தொழிலுக்காக நகர்ப்புறங்களுக்குச் செல்லும் தொழிலாளர்களின் போக்குவரத்துப் பிரச்சினையும் மக்களின் அன்றாட பிரச்சினையாக மாறியுள்ளது.

‎இப்பிரதேசத்தில் இருந்து காலை 06.40 மணிக்கு செல்லும் தனியார் பஸ் வண்டியில் பாடசாலை மாணவர்களும், அதிகளவான தொழிலாளர்களும் பயணிக்கின்றனர். தற்போது பாதையின் மிகவும் மோசமான நிலை காரணமாக அந்த பஸ் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது.

‎ஆகவே, இந்த நிலைமையை பஸ்பாகே கோறல பிரதேச சபையின் நேரடி கண்காணிப்பிலும், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாகவும் தீர்வு ஒன்றை வழங்குமாறு பிரதேச மக்கள் பணிவன்புடன் கோரிக்கை விடுக்கின்றனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles