விபத்தில் இரு இளைஞர்கள் பலி!

கிராந்துருகோட்டை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக கிராந்துருகோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

21 வயதுடைய இலக்கம் 143, சந்தன கம, தெஹிஅத்தகண்டிய பகுதியைச் சேர்ந்த ஒருவரும் , 23 வயதுடைய இலக்கம் 82, சந்தன கம , தெஹிஅத்கண்டிய பகுதியைச் சேர்ந்த நபர்கள் இருவரே இவ்வாறு உந்துருளி விபத்தில் உயிரிழந்துள்ளதாக கிராந்துருகோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றைய தினம் ( 07/04) கிராந்துருகோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெலகன்வெவ சந்தியில் சுமனசிரி கடைக்கு அருகில் மஹியங்கனைப் பக்கமாக சென்று கொண்டிருந்த ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை விட்டு விலகி வீதி ஓரத்தில் இருந்த மரம் ஒன்றில் மோதியதில் உந்தருளியை செலுத்திய நபரும் பின் இருக்கையில் பயணித்த நபர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை கிராந்துருகோட்டை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

R.T.பசறை

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles