வியட்நாம் ஜனாதிபதி டோ லாம் (To Lam) இன்று (08) முற்பகல் இலங்கை பாராளுமன்றத்தில் உரையாற்றினார்.
இலங்கை பாராளுமன்றத்திற்கு வருகை தந்த வியட்நாம் ஜனாதிபதியை, இலங்கை பாராளுமன்றத்தின் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன மற்றும் பாராளுமன்ற வியட்நாம் ஜனாதிபதி டோ லாம் (To Lam) இன்று (08) முற்பகல் இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.
இலங்கை நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த வியட்நாம் ஜனாதிபதியை, இலங்கை நாடாளுமன்றத்தின் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன மற்றும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர ஆகியோர் வரவேற்றனர்.
அதனைத் தொடர்ந்து, ஜனாதிபதி டோ லாம், விருந்தினர் நினைவுப் புத்தகத்தில் கையொப்பமிட்டதுடன், இலங்கை நாடாளுமன்றத்தின் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்னவுடன் சுமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
11 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அரச தலைவர் என்ற ரீதியில் வரலாற்றில் இடம்பிடித்த வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி டோ லாம், இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.
ஜனாதிபதி டோ லாம், இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றியமை குறித்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரும் கருத்துத் தெரிவித்ததுடன், தமது விசேட நன்றியையும் தெரிவித்துக்கொண்டனர்.
வெளிநாட்டு அரச தலைவர் ஒருவர் கடைசியாக 2015 ஆம் ஆண்டிலேயே இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றி இருந்தார். சுமார் 11 வருடங்களுக்கு பிறகு இன்று சர்வதேச தலைவரொருவர் உரையாற்றியுள்ளார்.
செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர ஆகியோர் வரவேற்றனர்.
அதனைத் தொடர்ந்து, ஜனாதிபதி டோ லாம், விருந்தினர் நினைவுப் புத்தகத்தில் கையொப்பமிட்டதுடன், இலங்கை பாராளுமன்றத்தின் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்னவுடன் சுமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
11 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை பாராளுமன்றத்தில் உரையாற்றிய அரச தலைவர் என்ற ரீதியில் வரலாற்றில் இடம்பிடித்த வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி டோ லாம், இலங்கை பாராளுமன்றத்தில் உரையாற்றினார்.
ஜனாதிபதி டோ லாம், இலங்கை பாராளுமன்றத்தில் உரையாற்றியமை குறித்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரும் கருத்துத் தெரிவித்ததுடன், தமது விசேட நன்றியையும் தெரிவித்துக்கொண்டனர்.
வெளிநாட்டு அரச தலைவர் ஒருவர் கடைசியாக 2015 ஆம் ஆண்டிலேயே இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றி இருந்தார். சுமார் 11 வருடங்களுக்கு பிறகு இன்று சர்வதேச தலைவரொருவர் உரையாற்றியுள்ளார்.










