ஈட்டி எறிதலில் உலகளவில் முதலிடம்: வரலாற்றுச் சாதனை படைத்தார் இலங்கையின் ருமேஷ் தரங்க

ஆண்களுக்கான ஈட்டி எறிதல் தரவரிசையில் 1,354 புள்ளிகளுடன், இலங்கையின்ருமேஷ் தரங்க (Rumesh Tharanga) உலக அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

இங்கிலாந்தின் கிளாஸ்கோ (Glasgow) நகரில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் (Commonwealth Games) தங்கம் வென்றதன் மூலம் அவர் இந்த முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

இதன் மூலம், ஆண்களுக்கான ஈட்டி எறிதல் உலகத் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்த முதல் இலங்கை தடகள வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைருமேஷ் தரங்க படைத்துள்ளார்.

Related Articles

Latest Articles