” உரிய நேரத்தில் உரிய வகையில் அமைச்சரவை மாற்றத்தை ஜனாதிபதி மேற்கொள்வார்.” – என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரான ருவான் விஜேவர்தன தெரிவித்தார்.
அத்துடன், நவீன் திஸாநாயக்க ஆளுநராக பதவியேற்கவுள்ளார் எனவும் அவர் கூறினார்.