அலரிமாளிகையில் தொலைக்காட்சியை திருடிய நபருக்கு விளக்கமறியல்

ஜீலை மாதம் 9ம் திகதி அலரிமாளிகையில் தொலைக்காட்சிகளை திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை  விளக்கமறியலில் வைக்குமாறு உத்திரவிட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

கைது செய்ப்பட்ட குறித்த சந்தேக நபர் எதிர்வரும்  ஆகஸ்ட் மாதம் 9ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.

Related Articles

Latest Articles