அவசரகால சட்டம் நீக்கம்! வெளியானது வர்த்தமானி!!

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அவசரகால சட்டம் நீக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தால் ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ளது.

நாட்டில் ஏப்ரல் முதலாம் திகதி முதல் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles