இன்றும் ஆயிரத்தை கடந்த கொவிட் தொற்றாளர்கள்

நாட்டில் இன்று (1) மேலும் 1,137 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட்-19 தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 612, 322 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Latest Articles