இரண்டாக உடைகிறது தமிழ் முற்போக்கு கூட்டணி! பதவி விலகுகிறார் செயலாளர்!!

தமிழ் முற்போக்கு கூட்டணி இரண்டாக பிளவுபடும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக கூட்டணியில் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்ஓர் அங்கமாக கூட்டணியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சந்திரா சாப்டர் விலகவுள்ளார் எனவும், இன்று அல்லது நாளை இது தொடர்பில் அறிவிப்பு வெளியாகலாம் எனவும் தெரியவருகின்றது.

முற்போக்கு கூட்டணியின் தலைமைப்பீடத்தின் தன்னிச்சையான செயற்பாடு காரணமாகவே செயலாளர் இந்த முடிவை எடுக்கவுள்ளார் என உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

Latest Articles