இரத்தினபுரியை மிரட்டும் டெங்கு!

இரத்தினபுரி மாநகர சபை எல்லைக்குள் 163 டெங்கு நோயாளர்கள் இனம்காணப்பட்டுள்ளதாக இரத்தினபுரி மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி ரோஹான் அமரசேகர தெரிவித்தார்.

இதனையடுத்து இரத்தினபுரி மாநகர சபை எல்லைக்குள் டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகள் துரிதமாக தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் இப் பணிகளுக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமெனவும் சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகும் இடங்களையும் அதனை உற்பத்தியாக இடமளித்த வியாபார நிலைய உரிமையாளர்களுக்கும் பல வீட்டின் உரிமையாளர்களுக்கும் 15 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் சிவப்பு எச்சரிக்கை கடிதங்கள் 300 அளவில் வழங்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார வைத்திய அதிகாரி ரோஹான் அமரசேகர மேலும் தெரிவித்தார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles