இலங்கை அணியின் வெற்றியின் இரகசியம் நாமலாம்!

” இலங்கை கிரிக்கெட் அணியின் வெற்றியின் பின்னணியில் நாமல் ராஜபக்சவின் பங்களிப்பும் உள்ளது. எனவே, அமைச்சு பதவி பெறுவதற்கு அவர் தகுதியானவர்.”

இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே தெரிவித்தார் .

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” இலங்கை கிரிக்கெட் அணியின் எழுச்சியென்பது  ஒரே நாளில் ஏற்பட்டது அல்ல. விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த நாமல் ராஜபக்ச இரண்டு வருடங்களாக பெரும்பாடுபட்டார்.  நிர்வாக திறனின் வெளிப்பாடும் இதில் உள்ளது.

நாமல் ராஜபக்ச  விளையாட்டுக்குள் அரசியலை புகுந்தவில்லை. சுயாதீனமாக செயற்பட்டார். திறமையான வீரர்களை ஒரு குடையின்கீழ் கொண்டுவந்தார்.  உள தைரியத்தை வழங்கினார். எனவே, அமைச்சு பதவியை பெறுவதற்கு அவர் எல்லா விதத்திலும் தகுதியானவர்.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles