இலங்கைக்கு உதவ முன்வந்துள்ள அமெரிக்கா

நாட்டில்  ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு அமெரிக்கா உதவ முன்வருவதற்கு தயாராகவுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர்  ஜீலி சங் தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோக பூர்வ டுவிட்டர் பக்க பதிவொன்றில் மூலம் குறித்த விடயத்தை தெரிவித்தள்ளார்.

அத்துடன்  அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவின் அடிப்படையிலேயே இவ்வாறு அமெரிக்கா உதவ முன்வந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles