உக்ரைன் போர் குறித்து மோடி, புடின் ஆலோசனை!

உக்​ரைன் போர் தொடர்​பாக பிரதமர் நரேந்​திர மோடி​யும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினும் தொலைபேசி​யில் நேற்று முக்​கிய ஆலோ​சனை நடத்​தினர்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினும், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்​பும் கடந்த 15-ம் திகதி அமெரிக்​கா​வின் அலாஸ்கா மாகாணம் ஆங்​கரேஜ் நகரில் சந்​தித்​துப் பேசினர்.

மூன்று மணி நேரம் நீடித்த இந்த சந்​திப்​பின்​போது எந்த ஒப்​பந்​த​மும் கையெழுத்​தாக​வில்​லை. எனினும் பல்​வேறு விவ​காரங்​களில் உடன்​பாடு எட்​டப்​பட்டு இருப்​ப​தாக தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன.

இந்த சூழலில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்​புடன் நடத்​திய பேச்​சு​வார்த்தை குறித்து ரஷ்ய ஜனாதிபதி புடின் நெருங்​கிய நட்பு நாடு​களிடம் விவரித்து வரு​கிறார்.

இதன் ஒரு பகு​தி​யாக அதிபர் புதின் நேற்று பிரதமர் மோடியை தொலைபேசி​யில்பேசி​னார். அப்​போது உக்​ரைன் போர் குறித்து இரு தலை​வர்​களும் விரி​வாக விவா​தித்​தனர்.

; ட்ரம்புடன் பேசிய விவ​காரங்​கள் குறித்து பிரதமர் மோடி​யுடன் அதிபர் புடின் எடுத்​துரைத்​தார்.
இதுகுறித்து பிரதமர் நரேந்​திர மோடி சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில், “ ஜனாதிபதிட்ரம்​புடன் நடத்​திய பேச்​சு​வார்த்தை விவரங்​களை ரஷ்ய ஜனாதிபி புடின் என்​னோடு பகிர்ந்து கொண்​டார். இதற்​காக அவருக்கு நன்றி தெரி​வித்து கொள்​கிறேன். உக்​ரைன் விவ​காரத்​தில் சுமுக தீர்வு எட்​டப்பட வேண்​டும் என்று இந்​தியா வலி​யுறுத்தி வரு​கிறது” என்று தெரி​வித்​துள்​ளார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles