உணவின்றி தவிக்கும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

சர்வதேச உணவு மற்றும் விவசாய அமைப்பு, உலக உணவுத்திட்டம் (WFP) ஆகியவை மேற்கொண்ட உணவு பாதுகாப்பு மதிப்பீட்டின் படி, இலங்கையில் சுமார் 8.7 மில்லியன் மக்கள் (39.1 சதவீதம்) போதுமான உணவை உட்கொள்வதில்லை என தெரியவந்துள்ளது.

2021 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டுடன் ஒப்பிடும்போது இது ஒரு வியத்தகு சீரழிவை குறிக்கின்றது.

இந்த நிலையில் இலங்கையின் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (MRI) நடத்திய ஒரு கணக்கெடுப்பில் 3.4 சதவீத குடும்பங்கள் மட்டுமே போதுமான உணவு உட்கொள்ளலைக் கொண்டிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

2022, ஜூனில் உணவில் முக்கியமாக அரிசி, காய்கறிகள், எண்ணெய் மற்றும் சர்க்கரை இருந்தது.

எனினும் புரதத்தின் முக்கிய ஆதாரமான மீன் நுகர்வு சராசரியாக வாரத்திற்கு 0.8 வீதமாக இருந்து என்று சர்வதேச உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) மற்றும் உலக உணவுத் திட்டம் (WFP) என்பன கூறியுள்ளன.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles